Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நஷ்டத்திலிருந்து லாபம்... ஸ்பெஸ்ஜெட் பங்குகள் மேலே மேலே!

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் நிகர லாபமாக 238 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.


முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் 275.02 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக லாபமடைந்து வருகிறது.

இப்போது டிசம்பர் காலாண்டு முடிவில் ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் லாபமாக 238.39 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதனால் இன்றைய (25.01.16) வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 13.5 சதவிகிதம் வரை உயர்ந்து வர்த்தகமாயின.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ