Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உற்பத்தித் துறை குறியீடு உயர்வு!

கடந்த சில மாதங்களாக சீரான வளர்ச்சியில் இருந்த உற்பத்தித்துறை கடந்த 4 மாதங்களில் மிக அதிக அளவாக ஜனவரி மாதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் 49.1 புள்ளியாக இருந்த உற்பத்தி துறை வளர்ச்சி, ஜனவரி மாதத்தில் 51.1 புள்ளியாக அதிகரித்துள்ளது.
 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் விரிவாக்க வேலைகளை தொடங்கியுள்ளதால் ஜனவரி மாதத்தில் இந்திய உற்பத்தித்துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தொழில்துறை ஆய்வு நிறுவனமான நிக்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ