Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனம்

டிசம்பர் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் நிகர லாபம் 490 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆல்பபெட் நிறுவனப் பங்குகள் 9 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

இதன் மூலம் ஆல்பபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 56,800 கோடி டாலராக அதிகரித்துள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 53,500 கோடி டாலராக உள்ளது. இதன்படி உலகின் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆல்பபெட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ