Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 1.15 கோடி சந்தாரார்கள்

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும், அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இப்போது 1.15 கோடி சந்தாரார்கள் இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
 
இந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 16,11,020 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 28,59,094 பேரும், தனியார் குடிமக்களாக 5,76,993 பேரும், பெருநிறுவன துறையைச் சார்ந்தவர்கள் 4,48,509 பேரும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 1,28,484 பேரும் உள்ளனர். இதில் அதிகபட்சமாக 44,63,637 பேர் என்பிஎஸ் லைட, அடல் ஓய்வூதிய யோஜனா 19,48,811 பேரும் இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ