Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"டோர் டூ டோர்" டெலிவரி ஸ்பைஸ்ஜெட் அறிமுகம்!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சரக்கு வணிகப் பிரிவில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது "டோர் டூ டோர்" டெலிவரி கொடுக்க முடிவு செய்துள்ளது. இது மார்ச் மாதத்தில் துவக்கப்படும். இதன் முதல் கட்டமாக டோர் டூ டோர் சேவையை கார்பரேட் வாடிக்கையாளர்களுக்கும், அதன் பிறகு ரீடெய்ல் வாடிக்கையாளர்களுக்கும் வழங்க ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது.

விமான பயணத்துக்கான கட்டணம் சரிந்து வருவதால் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க சரக்கு வணிகத்தில் ஆர்வம் செலுத்த ஸ்பைஸ்ஜெட் துவங்கியுள்ளது. இந்த பிசினஸை இதுவரை அவுட் ஸ்சோரிங் மூலமாக செய்யப்பட்டு வந்தது. இப்போது நாங்களே செய்ய திட்டமிட்டுள்ளோம் என ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் சிக்கித்தவித்து வந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த நான்கு காலாண்டுகளாக லாபம் ஈட்டு வருவது குறிபபிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close