Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘விவசாய கமிஷன்’ பரிந்துரையை அமல்படுத்துங்கள்! - விவசாயிகள் எதிர்பார்ப்பு

   பட்ஜெட் 2016-17... தொழில்துறை எதிர்பார்ப்புகள் - 4


‘விவசாய கமிஷன்’ பரிந்துரையை அமல்படுத்துங்கள்!

நல்லசாமி, தலைவர், தமிழ்நாடு விவசாயிகள், சங்கங்களின் கூட்டமைப்பு

“விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க, விலைவாசி அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்வதைப் போல, சாகுபடி அடிப்படையில் விவசாயப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் விவசாயிகளுக்கான ‘விவசாய கமிஷன்’ பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். 

இந்தியா ஒரு விவசாய நாடு. இங்கு  விவசாய விளைபொருட் களை தொடர்ந்து இறக்குமதி செய்வது என்ன நியாயம்? சமையல் எண் ணெய், பருப்பு என 70% வரை இறக் குமதி செய்யப்படுகிறது. 

இந்த பட்ஜெட்டி லாவது இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் பயன்படுத்தும் பட்சத்தில் கிராமப் பொருளாதாரம் மேம்படும். அனைத்து நதிகளையும் இணைப்பதற்கான அவசியமும் கட்டாயமும் ஏற்படும். ”

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close