Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு

சர்வதேச சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தமாகி வருவதால் இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (18.01.2016) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 332.04 புள்ளிகள் உயர்ந்து  23,718.82 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  103.20 புள்ளிகள் உயர்ந்து  7,210.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
          
 

விலை அதிகரித்த பங்குகள்

கெய்ர்ன் இந்தியா 131.95 4.81%
பேங்க் ஆப் பரோடா 144.80 4.70%
ஹிண்டால்கோ 68.85 4.64%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,094.90 4.53%
லார்சன் 1,169.00 4.15%

விலை குறைந்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 106.90 -1.02%
அதானி துறைமுகங்கள் 211.05 -0.68%
ஏஷியன் பெயின்ட்ஸ் 853.55 -0.29%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ