Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘இயந்திரங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு!’’ - தோல் ஏற்றுமதி கவுன்சில் எதிர்பார்ப்பு

பட்ஜெட் 2016-17... தொழில் துறை எதிர்பார்ப்புகள் - 9

‘‘இயந்திரங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு!’’

ரபீக் அகமது, தலைவர், தோல் ஏற்றுமதி கவுன்சில்.

‘‘காலணிகளுக்கான கலால் வரி மிகவும் அதிகமாக உள்ளது. தோல் இல்லாத காலணி களுக்கான கலால் வரி 12.5 சதவிகிதமாக உள்ளதை 6 சதவிகிதமாக குறைக்க வேண்டும். தொழில் துறை உற்பத்தி குறைந்து கொண்டே வருவதால், அதை ஊக்குவிக்கும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.



 

மத்திய அரசு தேவை இல்லாமல் சேவை வரியை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்துக்காக சேவை வரியை 0.5% உயர்த்தியுள்ளது. இதுபோல் இனிமேல் உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். இந்தியாவில் இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கான வரி 20 சதவிகிதமாக உள்ளது. இதற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்’’.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ