Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிகுந்த எச்சரிக்கையுடன் டிரேடிங் செய்யவேண்டியிருக்கும்!

 

 

நிப்டி எதிர்பார்ப்புகள்; மிகுந்த எச்சரிக்கையுடன் டிரேடிங் செய்யவேண்டியிருக்கும்.

 

 

உலக சந்தைகளின் போக்கே நிப்டியின் போக்கை நிர்ணயிக்கும் வாய்ப்பிருப்பதால் அதிக அளவிலான வாலட்டைலிட்டியை எதிர்பார்க்கலாம் என்றும் வாரத்தின் இறுதியில் வாலட்டைலிட்டி குறையலாம் என்றும் வால்யூமுடன் கூடிய மூன்றுக்கும் மேற்பட்ட கணிசமான பாசிட்டிவ் குளோசிங்குகளே சந்தையின் இறக்கம் தற்காலிகமாக நின்று விட்டது என்பதை உறுதி செய்ய உதவுவதாய் அமையலாம் என்றும் சொல்லியிருந்தோம். வாரத்தில் நான்குநாட்கள் ஏற்றத்திலும் ஒரே ஒரு நாள் இறக்கத்திலும் முடிவடைந்த நிப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 229 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது. வால்யூம் கணிசமாக அதிகரிக்காமலேயே சந்தை நடந்து வந்தது. வரும் வாரம் பிப்ரவரி எப் அண்ட் ஓ காண்ட்ராக்ட்கள் எக்ஸ்பைரி ஆகும் வாரமாகும். இதுதவிர ரயில்வே பட்ஜெட், எகனாமிக் சர்வே மற்றும் அடுத்த வாரம் திங்களன்று மத்திய பட்ஜெட் என தொடர்ந்து முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன. இதுதவிர அமெரிக்க ஜிடிபி டேட்டா வெளியீடுகளும் வரும் வாரத்தில் இருக்கின்றது. எனவே, புதிய டிரேடர்களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களுக்கும் வியாபார வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது. ஹைரிஸ்க் டிரேடர்களுமே நல்ல ஃபண்டமெண்டல்கள் உள்ள ஸ்டாக்குகளில் மட்டும் மிகவும் சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸிடன், லாபம் கிடைக்கும் பட்சத்தில் உடனுக்குடன் அதை புக்செய்துகொள்ளும் வண்ணத்தில் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபட முயற்சிக்கலாம். திடீர் திருப்பங்கள் வந்துவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இது போன்ற சூழ்நிலைகளில் டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகிப்போய்விட வாய்ப்புள்ளது என்பதை டெக்னிக்கல் டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் வியாபாரத்தை முழுமையாகத்தவிர்க்கவேண்டிய தருணமிது. ஓவர்நைட் பொசிஷன்களையும் இந்த வாரம் முழுவதுமே கட்டாயம் தவிர்க்கவேண்டும். அதிக பட்ச எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

நிப்டி 19-02-16 முடிவில்

7210.75

+ 19.00

வாராந்திர அளவில் 26-02-16 வரை டிரேடிங்கிற்கு – ஸ்பாட் நிப்டி

சப்போர்ட் லெவல்

7039

6867

6765

ரெசிஸ்டென்ஸ் லெவல்

7305

7399

7501

தினசரி அளவில் 22-02-16 டிரேடிங்கிற்கு – ஸ்பாட் நிப்டி

சப்போர்ட் லெவல்

7162

7114

7083

ரெசிஸ்டென்ஸ் லெவல்

7243

7275

7306


 

பேங்க் நிப்டி 19-02-16 முடிவில்

14344.20

+46.05

வாராந்திர அளவில் -26-02-16 வரை டிரேடிங்கிற்கு – ஸ்பாட் பேங்க் நிப்டி

சப்போர்ட் லெவல்

13957

13569

13298

ரெசிஸ்டென்ஸ் லெவல்

14667

14990

15261

தினசரி அளவில் -22-02-16 டிரேடிங்கிற்கு – பேங்க் நிப்டி

சப்போர்ட் லெவல்

14236

14127

14055

ரெசிஸ்டென்ஸ் லெவல்

14424

14504

14576

முக்கிய பொருளாதார டேட்டா வெளியீட்டு அட்டவணை

இந்தியா

காலகட்டம்

26-02-2016

பாரெக்ஸ் ரிசர்வ்

19/பிப்ரவரி

அமெரிக்கா

காலகட்டம்

23-02-2016

வீடு விற்பனை டேட்டா - எக்ஸிஸ்டிங்

ஜனவரி

24-02-2016

புதிய வீடு விற்பனை

ஜனவரி

25-02-2016

ட்யூரபிள் குட்ஸ் ஆர்டர்ஸ் – M-o-M

ஜனவரி

26-02-2016

ஜிடிபி குரோத் ரேட் QoQ 2 Est

Q4

யுனைட்டெட் கிங்டம்

காலகட்டம்

25-02-2016

ஜிடிபி குரோத் ரேட் YoY 2 Est

Q4

25-02-2016

ஜிடிபி குரோத் ரேட் QoQ 2 Est

Q4

26-02-2016

ஜிஎப்கே கன்ஸ்யூமர் கான்பிடன்ஸ்

பிப்ரவரி

டிரேடிங் பக்கங்கள்!

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 19-02-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்; TCS-2319.65, POWERGRID-141, HEROMOTOCO-2706.20, HCLTECH-851.55, ONGC-211.15, MERCATOR-20.20, TATAMTRDVR-244.75, WIPRO-547.35, NTPC-129.80, TATAMOTORS-318.20.

ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் என்ற அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: MANAPPURAM-31.35, MARICO-233.05, BHARTIARTL-326.05, VAKRANGEE-204.05, NMDC-91.95, PIDILITEIND-626.25, LUPIN-1788.95, SUNPHARMA-864.20.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்; MANAPPURAM-31.35, MARICO-233.05, BSLIMITED-17.40, SONATASOFTW-136.50, IBWSL-12.45, HEROMOTOCO-2706.20, TECHM-440.50, NIITTECH-468.05, MMTC-34.95, MAXWELL-36.30, TORNTPOWER-225.35, CROMPGREAV-129.65.

வெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள்: MERCATOR-20.20, SINTEX-75.40, EDUCOMP-12.85, SRSLTD-13.95, ITI-26, ASHAPURMIN-72.25, TEXRAIL-143.55, RCF-40.20, KALINDEE-148.40, FORTIS-175.70.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: CROMPGREAV-129.65, FORTIS-175.70, TWL-137.45, TEXRAIL-143.55, MERCATOR-20.20, ASHAPURMIN-72.25, KALINDEE-148.40.

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்; PTC-61.20, HINDZINC-164.20.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: NHPC-20.05, ADANIENT-62.95, MOTHERSUMI-224.60, MOREPENLAB-25.70, HCIL-16.20, TREEHOUSE-81.05, TATACOFEE-87.55, TATACOMM-345.85, GAIL-325.85, NFL-28.35, BSLIMITED-17.40, EROSMEDIA-149.65, DCBBANK-73.35.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: HINDPETRO-665.05, IOC-373.25, DHFL-151.70, PUNJLLOYD-22.40, SIGNET-43.30, TAKE-136.50.

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்; BHARTIARTL-326.05, MARICO-233.05, JSWSTEEL-1083.50, M&M-1230.25, AMARAJABAT-28.70, SHRIRAMEPC-28.70.

வாசகர்கள் கவனத்திற்கு; உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.


எப் அண்ட் ஓ கார்னர்

19-02-16 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (பிப்ரவரி 2016 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்கள் மட்டும்)

ப்யூச்சர்ஸ்

ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;

பிப்ரவரி மாத காண்ட்ராக்ட்கள்; CROMPGREAV, BHEL, TV18BRDCST, DLF, TATAPOWER, HINDPETRO, AMBUJACEM, APOLLOTYRE, IBREALEST, JETAIRWAYS, DHFL, ORIENTBANK, CANBK, CAIRN.

ப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஒரளவு கணிசமாக குறைந்த ஸ்டாக்குகள்:

பிப்ரவரி மாத காண்ட்ராக்ட்கள்; GMRINFRA, PNB, JPASSOCIAT, INDIACEM, UNITECH, IDEA, JISLJALEQS, ITC, ADANIPORTS, ADANIENT, RPOWER, ICICIBANK, DISHTV, IDBI, VEDL, SOUTHBANK, SKSMICRO, RELIANCE, SBIN, NHPC, SUNPHARMA, JINDALSTEL, TATAMOTORS.

ப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த ஸ்டாக்குகள்;

பிப்ரவரி மாத காண்ட்ராக்ட்கள்:EICHERMOT, BAJFINANCE, BANKNIFTY, OFSS, MARUTI, DRREDDY, GRASIM, BAJAJ-AUTO, CONCOR, BEML, BEL, SRF, SIEMENS, HDFC, M&M, AMARAJBAT.

ப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த ஸ்டாக்குகள்;

பிப்ரவரி மாத காண்ட்ராக்ட்கள்; PAGEIND, BOSCHLTD, NIFTYIT, HEROMOTOCO, IOC, ACC, MRF, JUSTDIAL, MINDTREE.

அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (பிப்ரவரி 2016 காண்ட்ராக்ட்கள்): NIFTY-7400-CALL, NIFTY-7300-CALL, NIFTY-7000-PUT, NIFTY-7500-CALL, NIFTY-7200-PUT, NIFTY-7100-PUT, NIFTY-7200-CALL, NIFTY-7600-CALL, NIFTY-6800-PUT, NIFTY-6900-PUT, NIFTY-7100-CALL, NIFTY-7300-PUT, NIFTY-7350-CALL, NIFTY-7150-PUT, NIFTY-7250-CALL.

புட் அண்ட் கால் ரேஷியோ; பிப்ரவரி-2016 காண்ட்ராக்ட்கள்

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ: JSWENERGY-3.50, PTC-2.84, INFRATEL-1.57, ANDHRABANK-1.49, M&MFIN-1.45, UCOBANK-1.44, ABIRLANUVO-1.33, EICHRMOT-1.26, SRTRANSFIN-1.25, APOLLOTYRE-1.19, BANKBARODA-1.11, JUBLFOOD-0.99, BANKINDIA-0.97, SOUTHBANK-0.92, BANKNIFTY-0.91, SUNPHARMA-0.90, LT-0.88, BHARTIARTL-0.88, SRF-0.87, ACC-0.86, HINDUNILVR-0.86, TATASTEEL-0.86, HINDALCO-0.86, TATASTEEL-0.86, HINDALCO-0.86, TCS-0.85, NIFTY-0.85, JSWSTEEL-0.82, HEROMOTOCO-0.82, DIVISLAB-0.80, TATAMTRDVR-0.78, RPOWER-0.78, LUPIN-0.78, PIDILITEIND-0.77, M&M-0.77, UNITECH-0.75, ITC-0.74, TATAMOTORS-0.73, INDUSINDBK-0.72, JUSTDIAL-0.72.

எப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.


Data in this section (Trader Pages and F&O Corner) is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

 


 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ