Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏப்ரல் 1ம் தேதி முதல் மருந்துகளின் விலை குறையுது!

நம் நாட்டில் அத்­தி­யா­வ­சி­ய­மான 750 மருந்து­களின் விலை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 சதவிகிதம் குறைய உள்­ளது.

தேசிய மருந்து கொள்கை, 2013ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த ­கொள்­கையின்படி, ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்த விலை குறி­யீட்டு எண் அடிப்­ப­டையில், மருந்து விலையை மருந்து நிறு­வ­னங்கள் குறைக்க வேண்டும்.

கடந்த, 2015-ம் ஆண்டு, மொத்த விலை குறி­யீட்டு எண், மைனஸ் 2.75 சத­விகிதமாக இருந்­தது. இதன்அடிப்­ப­டையில், மருந்து நிறு­வ­னங்கள், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், மருந்து விலையை, 3 சத­விகிதம் குறைக்க உள்­ளன. இதன் மூலம், நீரி­ழிவு, இதய நோய் உள்­ளிட்ட பல்­வேறு நோய்­க­ளுக்­கான, 750 மருந்து, மாத்­தி­ரை­களின் விலை குறையும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ