Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சூப்பர் பிராண்டாக" டிசிஎஸ் தேர்வு!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்யை, லண்டன் பிராண்ட் ஆய்வு மையம் சூப்பர் பிராண்டாக அங்கீகரித்துள்ளது.


பல்வேறு பிசினஸ் நபர்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இங்கிலாந்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தை சூப்பர் பிராண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வில் 78.3 புள்ளிகளைப் பெற்று AA+ ரேட்டிங் டிசிஎஸ் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

நிறுவனத்தின் தரம், நம்பதன்மை, தனித்தன்மை  ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கு முன் டிசிஎஸ் நிறுவனம் உலகின்  சக்தி வாய்ந்த பிராண்டாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ