Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது!

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்று வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது. 

வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 112.93 புள்ளிகள் குறைந்து  22,976.00 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  48.10 புள்ளிகள் குறைந்து   6,970.60 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
              
விலை அதிகரித்த பங்குகள்

ஓஎன்ஜிசி 216.25 3.27%
சன் பார்மா 875.35 2.43%
ஹெச்டிஎப்சி 1,042.65 2.01%
ஐடியா செல்லுலார் 106.25 1.48%
கோல் இந்தியா 299.40 1.41%
 
விலை குறைந்த பங்குகள்


பிஎச்இஎல் 93.45 -5.08%
என்டிபிசி 118.65 -4.16%
டாடா மோட்டார்ஸ் 306.30 -3.85%
ஹிண்டால்கோ 66.40 -3.07%
வேதாந்தா 70.90 -2.94%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close