Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!


இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (26.02.2016) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. மேக்ரோ எக்னாமிக் சர்வே முடிவுகள் சாதகமாக இருப்பதால் சந்தைகள் உயர்ந்து காணப்படுகின்றன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 101.46 புள்ளிகள் உயர்ந்து  23,076.17             என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 31.50 புள்ளிகள்  உயர்ந்து   7,002.45 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
              
 
விலை அதிகரித்த பங்குகள்

கோல் இந்தியா 310.00 3.54%
ஆக்சிஸ் வங்கி 386.45 2.18%
எஸ்பிஐ 154.80 1.98%
போஷ் 16,630.00 1.81%
ஹெச்சிஎல் டெக் 822.80 1.74%
 
விலை குறைந்த பங்குகள்

ஹீரோ மோட்டோகார்ப் 2,547.75 -2.81%
பஜாஜ் ஆட்டோ 2,258.70 -2.73%
ஐடியா செல்லுலார் 104.55 -1.60%
டாடா ஸ்டீல் 245.10 -1.23%
பார்தி ஏர்டெல் 319.00 -1.10%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ