Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மற்றும் கோவையில் "பட்ஜெட் 2016: சாதகமும், பாதகமும்!" ஒரு விரிவான அலசல் கருத்தரங்கம்!


நாட்டுக்கு மட்டுமல்ல, வீட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் மிக முக்கியமான விஷயம் பட்ஜெட். 2016 - 17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற 29-ம் தேதி தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இந்த பட்ஜெட்டை தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட்டில் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் பூர்த்தி அடைந்ததா, இல்லையா என்பது குறித்து நாணயம் விகடன் சார்பில் விரிவான கருத்தரங்கம் சென்னை மற்றும் கோவையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அனுமதி இலவசம்! முந்துபவர்களுக்கே முன்னுரிமை. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்ய க்ளிக் செய்க...http://bit.ly/21lsw1b

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ