Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொருளாதார ஆய்வறிக்கையால் அதிகரித்த சந்தை!

2016-17 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7-ல் இருந்து 7.5% வரை இருக்கலாம் என்று பொருளாதார ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் 8% ஆக உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 178.30 புள்ளிகள் உயர்ந்து  23,154.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  59.15 புள்ளிகள் உயர்ந்து   7,029.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
             
 

விலை அதிகரித்த பங்குகள்

கோல் இந்தியா 311.45 4.02%
ஹிண்டால்கோ 69.45 3.43%
வேதாந்தா 71.80 3.16%
எஸ்பிஐ 155.90 2.70%
கெய்ர்ன் இந்தியா 123.80 2.61%
 
விலை குறைந்த பங்குகள்


பஜாஜ் ஆட்டோ 2,238.10 -3.61%
ஹீரோ மோட்டோகார்ப் 2,555.40 -2.52%
லூபின் 1,726.75 -1.89%
பார்தி ஏர்டெல் 317,95 -1.43%
ஏசிசி 1,190.90 -0.75%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ