Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்தக் கூடாது!


நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2015-16 பொருளாதார ஆய்வறிக்கையில், வரும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்தக் கூடாது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில்தான் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சம்பாதிக்கும் தனிநபர்களில் 5.5% மட்டுமே வரி வலைக்குள் உள்ளனர். இதை 23% ஆக அதிகரிக்கப்படுவது அவசியம் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருவாய் இயல்பான முறையில் வளர்ச்சியடைவதற்கும், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வரும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்கக்கூடாது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ