Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசு கூறும் பெருமைக்குரிய "9 தூண்கள்" என்ன தெரியுமா?


த்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று 2016-17-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் போது, இந்தியாவின் பெருமைக்குரிய 9 தூண்கள் என்று குறிப்பிட்டு 9 துறைகள் குறித்து விவரித்தார் அருண் ஜேட்லி. மத்திய அரசின் நோக்கமானது இந்தியாவின் பெருமைக்குரிய 9 தூண்களை வலுப்படுத்துவதே. இதை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படும் என்று அருண் ஜேட்லி கூறினார்.


அருண் ஜேட்லி கூறும் இந்தியாவின் பெருமைக்குரிய "9 தூண்கள்"

1. விவசாயம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவது

2. ஊரக வளர்ச்சி

3. சமூக வளர்ச்சி

4. கல்வி - வேலைவாய்ப்பு

5. உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

6. நிதித்துறை சீரமைப்பு

7. நிர்வாகம் மற்றும் எளிதாக வணிகம் செய்யும் சூழல்

8. நிதி ஒழுங்கு

9. வரி சீரமைப்பு

ஆகியவையே இந்த 9 தூண்கள் ஆகும்.
 

 

சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close