Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விற்பனையில் அதிரடி... 52 வார உயர்வில் ஹீரோ!

 

ஹீரோ மோட்டோகார்ப்  நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 5,50,992 யூனிட் டூ வீலர்கள் விற்பனை செய்து இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டில் 4,84,769 யூனிட்கள் விற்பனை செய்தது.

 

2016 பிப்ரவரி மாத விற்பனை, 2015 பிப்ரவரி மாத விற்பனையை விட 13.6  சதவிகிதம் அதிகரித்துள்ளது. விற்பனை உயர்ந்ததால் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை 52 வார அளவில் அதிகபட்சமாக்க 2,834 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தான் ஹீரோ மோட்டோகார்ப்  நிறுவனம் தன்னுடைய "டூயட்" என்கிற புதிய ரக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி பெரிய வரவேற்பையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ