Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடி வாங்கிய ஆட்டோமொபைல் செக்டார்!

கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் நிலவிய மோசமான பருவ நிலை காரணமாக இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள், சிறிய டிரக்குகள், சிறிய ரக கார்கள் வரை விற்பனை குறைந்து நிறுவனங்களின் லாபத்தில் எதிரொலித்திருக்கிறது.



 

இருசக்கர வாகனங்களில் 1/3 பங்கு வாகனங்கள் கிராமபுறங்களில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஹீரோ நிறுவனத்தின் 40 - 45 சதவிகித இருசக்கர வாகன விற்பனை கிராமப்புறங்களில் தான் நடைபெறுகின்றன.

கடந்த 2015 ஏப்ரல் - 2016 ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் 8.89 மில்லியன் இருசக்கர வாகனங்கள் தான் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 9.09 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ