Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஷன் மற்றும் பிராண்டெட் ஜூவல்லரியின் எதிர்காலம் கேள்விக்குறியா?

சாதாரண நகைகளுக்கு வசூலிக்கும் கலால் வரியை விட பிராண்டெட் நகைகளுக்கு கூடுதலாக 1% கலால் வரி வசூலிக்கப்படும் என்று அருண் ஜேட்லி தன் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஏற்கனவே ஃபேஷன் மற்றும் பிராண்டெட் ஜூவல்லரி துறைகள் மிகக் குறைந்த லாபத்தில் இயங்கி வருகிறது. இதனால் இந்த துறையைச் சார்ந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பிராண்டெட் நகைகளுக்கு 1% கலால் வரி விதிப்பின் மூலம் ஃபேஷன் மற்றும் பிராண்டெட் நகைகளை உற்பத்தி செய்யும் அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்களின் லாபம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஃபண்டிங் நிறுவனங்கள் ஃபேஷன் ஜூவல்லரி நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயங்குவார்கள் என்று தெரிகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ