Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் அதிக நம்பிக்கையை பெற்ற பிராண்ட்... எது தெரியுமா?

இந்தியர்களின் அதிக நம்பிக்கையை பெற்ற பிராண்ட் எது என்பது குறித்து  Trust Research Advisory எனும் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின்படி, இந்தியர்களின் அதிக நம்பிக்கையை பெற்ற பிராண்டாக தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு சாம்சங் மொபைல்ஸ் 2வது இடத்திலும், எல்ஜி முதல் இடத்திலும் இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், டாப் 5 பட்டியலில் சாம்சங் மொபைல்ஸ் முதலிடத்திலும், சோனி 2வது இடத்திலும், எல்ஜி 3வது இடத்திலும், நோக்கியா 4வது இடத்திலும், டாடா 5வது இடத்திலும் உள்ளன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ