Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற தங்கமான கோல்டு பாண்ட் முதலீட்டு திட்டம்!

மத்திய அரசு வெளியிடும் கோல்டு பாண்ட் திட்டத்தின் கீழ் பாண்டுகள் மூன்றாம் முறையாக இன்று விற்பனைக்கு வருகிறது. சந்தை என்ன நிலையில் இருந்தாலும், கைக்கொடுக்கும் முதலீடாக தங்கம் எப்போதும் இருக்கும். ஆனால் தங்கத்தை தங்கமாக வாங்கி முதலீடு செய்ய வேண்டியதில்லை இனி தங்கப் பத்திரமாகவும் முதலீடு செய்யலாம்.

இதற்கு மூலதன ஆதாய வரி இல்லை என்பது அட்டகாச ஆஃபர். மேலும் இது குறைந்தபட்சம் 2 கிராம் முதல் கிடைக்கிறது என்பதால் சிறு முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது.

அந்தத் திட்டத்தின் மேலும் சில அம்சங்கள்:

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ