Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நபார்ட் வரி இல்லா பத்திரங்கள் இந்த வாரத்தில் வெளியாகிறது!

முதலீட்டாளர்கள் தற்போது வரி இல்லாப் பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் அரசு நிறுவனமான நபார்ட் வரி இல்லாப் பத்திரங்களை வெளியிட இருக்கிறது.

இவற்றின் மதிப்பு ரூ. 3500 கோடி. இதில் 60 சதவிகிதம் அதாவது ரூ. 2100 கோடி சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1400 கோடி தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரங்கள் 10 மற்றும் 15 ஆண்டு முதிர்வுகளைக் கொண்டுள்ளன. 10 ஆண்டுகளூக்கு 7.29 சதவிகித வருவாயும், 15 ஆண்டுகளுக்கு 7.64 சதவிகித வருவாயும் தரும் வகையில் உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close