Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சன் பார்மா தூதராக கிரிக்கெட் வீரர் தோனி

நம் நாட்டில் பிர­பல மருந்துத் துறை நிறு­வ­ன­மான சன் பார்­ம­சூட்­டிகல்ஸ் நிறு­வனம் கிரிக்கெட் வீரர் தோனியை துாத­ராக நிய­மித்­தி­ருக்­கி­றது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை புரதச் சத்து மற்றும் ஆரோக்­கிய உண­வுக்­கான கூடுதல் சேர்க்கை மார்க்கெட் 8,828 கோடி ரூபாய் அள­வுக்கு உள்­ளது. மேலும் 12 சதவிகித அளவிற்கு வளர்ச்­சியடைந்து வருகிறது. தற்போது ‘ரிவிட்டல் எச்’ பிராண்­டுக்­கான தூதராக தோனியை நிய­மித்­தி­ருக்­கி­றோம். இதன் மூலம் இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் எங்களது வர்த்தகம் அதிகரிக்கும் என சன் பார்­ம­ சூட்­டிக்கல்ஸ் நிறு­வனம் தெரி­வித்­தி­ருக்­கி­றது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ