Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி பிஎப், இஎஸ்ஐ ரிட்டன்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்...!

மத்திய அரசு இனி பிஎப், இஎஸ்ஐ ரிட்டன்களை ஆன்லைனில் எளிமையாக சமர்ப்பிக்கும் புதிய இ-சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தனது இ-பிஸ் இணையதளத்தில் இபிஎப் மற்றும் இஎஸ்ஐ எனப்படும் Employees' State Insuranceகளின் ரிட்டன் அறிக்கைகளை, இணையம் மூலம் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் எளிமையாகத் தாக்கல் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

5 ஊழியர்கள் சட்ட விதிகளின் படி தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் இ-பிஸ் இணையதளத்தில் இபிஎப் மற்றும் இஎஸ்ஐ ரிட்டன்களைச் சமர்ப்பிக்க ரிஜிஸ்ட்ரேஷன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ