Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஐபி டேட்டா எதிரொலி... சந்தை சரிவு!

கடந்த ஆறு நாட்களாக அதிகரித்து காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று இறக்கத்தில் முடிவடைந்துள்ளது.


சர்வதேச சந்தைகளில் மந்தநிலை, முதலீட்டாளர்கள் பங்குகளை லாப நோக்கில் விற்பனை மற்றும் நாளை ஜனவரி மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி டேட்டா) வெளியிடப்படுவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இதனால் இன்றைய வர்த்தகத்தில் சந்தை சரிந்து காணப்படுகிறது.

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 170.62 புள்ளிகள் குறைந்து 24,623.34 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி குறியீடு 46.65 புள்ளிகள் குறைந்து 7,486.15 புள்ளிகளாக உள்ளது.
       
விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 83.80 3.33%
கெய்ர்ன் இந்தியா 140.60 2.82%
ஹெச்டிஎப்சி 1,153.15 2.17%
ஏஷியன் பெயின்ட்ஸ் 894.75 2.12%
மாருதி சுசூகி 3,627.20 1.42%
 
விலை குறைந்த பங்குகள்

இன்போசிஸ் 1,142.50 -3.05%
பி.எச்.இ.எல் 104,40 -3.02%
ரிலையன்ஸ் 1,011.75 -2,88%
பேங்க் ஆப் பரோடா 139.20 -2.69%
கெயில் 341.65 -2.26%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ