Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்னாப்டீன்லின் 'ஸ்வீட் சர்ப்ரைஸ்'

நாட்டின் முன்னணி ஈகார்மஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் 2016ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வில் ஊழியர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு 20 சதவீதத்திற்கும் அதிகமான சம்பளத்தை அளித்து ஆச்சர்யபடுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் ஈகாமர்ஸ் துறையின் அதீத வளர்ச்சியால் நிறுவனங்களில் திறனுள்ள ஊழியர்களைப் பணியில் நிலைத்திருக்க அதிகளவிலான ஊதிய உயர்வு அளிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்னாப்டீல் அறிவித்துள்ள இந்த ஊதிய உயர்வு இத்துறையின் சக நிறுவனங்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.



விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ