Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையா வீடு இன்று ஏலத்துக்கு வருகிறது.

பல வங்கிகளில் ரூ 9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனைத் திரும்ப செலுத்தாமல் நாட்டை வீட்டு வெளியேறி உள்ளார் விஜய் மல்லையா. இவரின் கிங்ஃபிஷர் வீட்டை,ஏலம் விட எஸ்பிஐ வங்கி  முடிவு செய்திருந்தது.மும்பை, அந்தேரியில் உள்ள வீடு இன்று ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது.

 

  இதன் மதிப்பு ரூ.150 கோடி ஆகும். இதன் மூலமாக மில்லியன் டாலர் அளவுக்கான கடன் தொகையாவது திரும்ப கிடைக்கும் என வங்கிகள் நினைக்கிறது. இந்த ஏலத்தை எஸ்பிஐ வங்கி நடத்துகிறது.

இது தொடர்பான மீம்ஸ்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ