Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.4,428 கோடி வீடியோகானின் 1800 MHZ ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் வீடியோகான் நிறுவனத்தின்  1800 MHZ அளவு ஸ்பெக்ட்ரமை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.4,428 கோடி ஆகும். பீகார், ஹரியான, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தின் வடக்கு,மேற்கு பகுதிகள் மற்றும் குஜராத் ஆகிய 6 பகுதிகளுடைய ஸ்பெட்ரத்தை வாங்கியுள்ளது.

இதன் மூலமாக  ஏர்டெல் நிறுவனம்தான் அதிக தரத்துடன் கூடிய டேட்டா சேவையை வாடிக்கையாளர்களுக்கு  வழங்கும். தற்போது ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்தபடியாக ஸ்பெக்ட்ரம் சேவையில் அதிக வலிமையுடன் இருக்கும் நிறுவனம் ஏர்டெல் ஆகும்.
இதற்கு முன் வீடியோகான் நிறுவனத்திடம் இருந்து ஐடியா செல்லுலார் நிறுவனம் 3 பகுதிகளில் ரூ.3,300 கோடி மதிப்புக்கு ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது. இதன் கால அளவு 2032 டிசம்பர் 18 தேதி வரை இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ