Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளிப்கார்ட் சிஇஒ- வின் இ-மெயில் முடக்கம்!

இ-கார்மஸ் துறையில் முன்னணியில் இருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஒ பின்னி பென்சாலின் இ-மெயில் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் சி எஃப்ஒவின் மெயிலுக்கு 80 ஆயிரம் டாலர்களை டிரன்ஸ்பர் செய்ய வேண்டும் என்ற மின்னஞ்சலும் மெயில் வந்துள்ளது.

இது குறித்து சைபர் க்ரைம் போலிஸ் விசாரணை  நடத்தியதில் அந்த மெயில் போலியான முகவரியிலிருந்து அனுப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. அந்த மெயில் ஹாங்காங், கனடாவில் உள்ள சர்வர்களை ரஷ்யாவில் இருந்து இயக்கி உள்ளதாகவும் சைபர் க்ரைம் போலீஸ் தெரிவித்துள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ