Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய ஆப்பிள் ஐபோன் இன்று அறிமுகம்!


ஆப்பிள் நிறுவனம் இன்று புதிய ஐபோன் ஒன்றை வெளியிட உள்ளது. 2014ல் பெரிய தொடுதிரை போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். ஆனால் இன்று அறிமுகம் செய்வதாக எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 4 அங்குல திரை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் லைவ் போட்டோ போன்ற ஐபோன் 6எஸ் அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.27,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய 4 அங்குல ஐபோன் எஸ்இ, 9.7 அங்குல ஐபாட் புரோ மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close