Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஸ்போர்ட் வாங்கலையா.. பாஸ்போர்ட்... 1.05 கோடி பாஸ்போர்ட் விநியோகித்து சாதனை!


2015ம் ஆண்டில் 1.05 கோடி பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது 2014 ம் ஆண்டை விட 24.3 சதவிகிதம் அதிகமாகும்.

2014ம் ஆண்டு 84.72 லட்சம் பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டது. இது 2013ம் ஆண்டில் 71.02 லட்சமாக இருந்தது. மேலும், 2013ம் ஆண்டில் ஆயிரம் நபர்களில் 6 நபர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட், 2015ல் இந்த எண்ணிக்கை 1000த்துக்கு 9 என மாறி உள்ளது.

கோவா, கேரளா, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கை பாஸ்போர்ட் வழங்கியுள்ளன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close