Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாற்று எரிசக்தி நுகர்வில் இந்தியா 4வது இடம்!

உலகின் மாற்று எரிசக்தியை நுகர்வு செய்வதில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா 4-வது இடத்தை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 சதவிகித மாற்று எரிசக்தி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். இதுமொத்த உற்பத்தியில் இரண்டு பங்கு ஆகும். மேலும் நுகர்வு விகிதமும் இரட்டிப்பாகும் என கூறப்படுகிறது. மாற்று எரிசக்தி துறையில் 2030 வருடம் சீனா முதலிடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ