Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள்!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (23.03.2016) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின்போது பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு காரணமாக ஐரோப்பாவின் பங்குச் சந்தைகள் சரிய தொடங்கின. அதுவும் ஏர்லைன், ஹோட்டல், டிரவல் துறை பங்குகளின் விலை கடுமையாக சரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கம் மற்றும் அரசு பத்திரங்களின் விலை அதிகரிக்க துவங்கி உள்ளன.

இன்றைய வர்த்தகத்தின்  போது மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 66.34 புள்ளிகள் குறைந்து  25266.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14.80 புள்ளிகள்  குறைந்து   7699.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது          
          
விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 90.15 3.62%
ஐடியா செல்லுலார் 104.45 2.35%
பார்தி ஏர்டெல் 358.70 2.22%
டாடா பவர் 62.90 1.78%
ஹீரோ மோட்டோகார்ப் 2,908.90 1.66%
 
விலை குறைந்த பங்குகள்

கெய்ர்ன் இந்தியா 155.75 -1,52%
ரிலையன்ஸ் 1,035.10 -1.22%
அம்புஜா சிமென்ட்ஸ் 227.10 -1.20%
பேங்க் ஆப் பரோடா 144.85 -1.13%
பஞ்சாப் நேஷனல் வங்கி 85.00 -1.11%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ