Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடிசி - சிகரெட் விலை உயர்வு


ஐடிசி நிறுவனம் சிகரெட் விலையை உயர்த்தியுள்ளது. அதாவது அந்த நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் கிளாசிக், கோல்டு பிளாக் கிங் வகை சிகரெட்டுகளின் விலை 12.84 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.


சிகரெட்டுக்கான வரியை மத்திய அரசு பட்ஜெட்டில் உயர்த்தி இருப்பதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10 குச்சிகள் கொண்ட கோல்ட் பிளாக் கிங்ஸ் மற்றும் கிளாசிக் சிகரெட் பேக் ரூ.123 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இதற்கு முன் ரூ.109 ஆக இருந்தது. இதைப்போல 20 குச்சிகள் கொண்ட ஒரு பேக் ரூ.246 ஆக அதிகரித்துள்ளது. இது இதற்குமுன் ரூ.218 ஆக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close