Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்கு ஆண்டுகளில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு விலை 230% அதிகரிப்பு.!


தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் விலை கடந்த 2008 முதல் 2012 டிசம்பர் வரையிலான 4 ஆண்டுகளில் சுமார் 230% அதிகரித்துள்ளது.

2012, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதத்தில் சென்னையில் ஃபிளாட்களின் விலை சுமார் 6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. விலை அதிகரிப்பில் முதல் இடத்தில் டெல்லி இருக்கிறது. அடுத்த இடங்களில் டெல்லி மற்றும் லக்னோ நகரங்கள் உள்ளன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ