Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புண் பட்ட மனதை புகை உட்டு ஆத்துவதால் 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!

நம் நாட்டில் புகை பிடிப்பவர்களால் ஆண்டுதோறும் ரூபாய் 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

புகை பிடிப்பவரின் உயிரை மட்டும் அல்லாது நாட்டின் பொருளாதாரத்தையும் சேர்த்து அழிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகைபிடிப்பதன் மூலம் கிட்டதட்ட 10 லட்சம் பேர் இறந்துள்ளனர். புகை பிடிப்பவர்களால் ஆண்டுதோறும் ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ