Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கற்கலாம்.. ஜெயிக்கலாம்! பங்குச் சந்தை சூட்சுமங்கள்

நல்ல லாபம் தரும் முதலீடுகளில் பங்குச் சந்தை முதன்மையானது என்பதை கடந்த கால புள்ளிவிவரங்களைக் கொண்டு நாம் அறியலாம். உலகின் வளமான பங்குச் சந்தைகள் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது என்பதே நிஜம். இப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்களும் டிரேடர்களும் செய்ய வேண்டியது என்ன தெரியுமா..?பங்குச் சந்தை பற்றிய பல நுட்பங்களையும் கற்றுத் தெரிந்துகொள்வதே சிறந்த வழி. எங்கே எப்படிக் கற்றுக்கொள்வது என்கிறீர்களா..? கவலையை விடுங்கள்; உங்களுக்கு கைகொடுக்க நாணயம் விகடன் இருக்கிறது.


நாணயம் விகடன் ' கற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்!' என்ற அறிமுகப் பயிற்சி வகுப்பை திருச்சியில் நடத்த உள்ளது. இந்த வகுப்பில்...

    * அடிப்படை பகுப்பாய்வின் முக்கியத்துவம்

    * பங்குகளின் விலையை பாதிக்கும் காரணிகள் - மேக்ரோஸ்

    * ஸ்விங் டிரேடும், டே டிரேடும்

    * பங்குப் பரிவர்த்தனைகள் – டிரேடிங் ஸ்கிரீனில் பார்க்க வேண்டிவை.

    * அலைகள் போல் நகரும் விலை... ஏன்? எப்படி?

    * வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் (எஃப்ஐஐ), இந்திய சந்தையின் ஏற்ற இறக்கமும்.

    * ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் – தெரியவேண்டியது என்ன?

    * கமாடிட்டி டிரேடிங்

    * இன்வெஸ்மென்ட & டிரேடிங் – டெக்னிக்கல்ஸ் எப்படி உதவும்..?

போன்றவை உள்ளிட்ட இன்னும் பல சூட்சுமங்களைக் கற்றுக்கொள்ளலாம்... ஜெயிக்கலாம்!

நாணயம் விகடன் நடத்தும் இந்த கட்டணப் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஏப்ரல் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.1,000/-

 பதிவு செய்ய க்ளிக் செய்யவும்: bit.ly/1UPXJEh

விவரங்களுக்கு: +91-8754423962, +91-9940415222

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close