Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் வெளியேறுங்க! பிரிட்டன் அடாவடி

பிரிட்டனில் தங்கியிருந்து வேலை செய்பவர்களின் ஆண்டு வருமானம் 33 லட்சத்திற்கு கீழ் இருந்தால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாகிறது.


இந்த புதிய நடைமுறையை பின்வாங்க பிரிட்டன் அரசிடம் முறையிட உள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையால் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close