Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப் டு லேண்ட் லைன் கால் விரைவில்!


இணையதள வசதி மூலம் வாட்ஸ்அப் டூ வாட்ஸ்அப் வாய்ஸ் கால் ஆப்ஷனை வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த செலவில் வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்ற ஆப்ஸ்கள் மூலமாக லேண்ட் லைன் மற்றும் செல்போன் நம்பர்களை நேரடியாக தொடர்புக் கொள்ளும் வசதி கூடிய விரைவில் வர உள்ளது.


ஏற்கெனவே வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்ற ஆப்ஸ்களில் உள்ள வாய்ஸ் கால் ஆப்ஷன் காரணமாக செல்போன் நிறுவனங்கள் கதிகலங்கி வருகின்றன. இந்த நிலையில், தற்போது இந்த ஆப்ஸ்கள் மூலம் லேண்ட் லைன் நம்பர், செல்போன் நம்பர்களை நேரடியாக தொடர்புக் கொள்ளும் வசதி கூடிய விரைவில் வர உள்ளது. இதற்கு அமைச்சரவை குழு ஒன்று ஒப்புதல் அளித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ