Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 40 சதவிகிதம் அதிகரிப்பு!

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான பிரீமியம் 40 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் மாதத்தில் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் மாற்றி அமைக்கப்படும். இந்த அடிப்படையில் அடுத்த மாதம் முதல் தொடங்கும் புதிய நிதியாண்டுக்கான பிரீமியம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்களுக்கான பிரீமியம் அதிகபட்சமாக 40 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடுக்கான பிரீமியம் 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ