Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள்!

சர்வதேச சந்தை மந்த நிலையால் இன்று காலை நேர வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 49 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 371.16 புள்ளிகள் சரிவடைந்து காணப்பட்டது. வர்த்தக்த்தின் இரண்டாம் நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் காலை முதல் மாலை வரை இறக்கத்திலேயே வர்த்தகமானது. 

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 65.94 புள்ளிகள் சரிந்து  24,900.46 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  7,597.00 புள்ளிகள் சரிந்து  7597.00 என்ற நிலையில் வர்த்தகமானது  

விலை அதிகரித்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் 372.45 2.52%
மாருதி சுசூகி 3,729.95 2.50%
ஐடியா செல்லுலார் 107.35 1.90%
டாடா ஸ்டீல் 303.85 1.57%
ரிலையன்ஸ் 1,036.25 1.55%

விலை குறைந்த பங்குகள்

லூபின் 1,401.55 -6.26%
சிப்லா 503.50 -3.95%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 2,941.30 -3.11%
கெயில் 347.80 -2.78%
பி.எச்.இ.எல் 110.95 -1.94%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close