Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள்


'லாபம் எங்க கிடைச்சாலும் அள்ளு... அது போட்டி கம்பெனியா இருந்தாலும்!' இதுதான் இந்த ஃபண்டோட அடிப்படை நியதி. திரட்டுற நிதியை, நல்ல லாபம் தர்ற மத்த மியூச்சுவல் ஃபண்டுகள்ல முதலீடு செய்யறது இதோட ஸ்டைல். பங்குச் சந்தையில நேரடியா பணம் போடுறதைவிட, இந்த ஃபண்ட் பாதுகாப்பானது. ரிஸ்க்கும் குறைவு. வருமானமும் பரவாயில்லாம இருக்கும்.

யாருக்கு ஏற்றது?:

புதியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP