4 e commerce | இ காமர்ஸ் துறையில் 100% எப்டிஐ: மத்திய அரசு அனுமதி!
Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ காமர்ஸ் துறையில் 100% எப்டிஐ: மத்திய அரசு அனுமதி!


இ காமர்ஸ் துறையில் 100 சதவிகித நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


இ காமர்ஸ் துறையில் 100 சதவிகித அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் அதிக அளவு அன்னிய முதலீட்டை ஈர்க்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அன்னிய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இ-காமர்ஸ் துறையில் 100 சதவிகித நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
100 சதவிகித அன்னிய முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் துணை இல்லாமல் நேரடியாக இ காமர்ஸ் துறையில் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ