Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மன்த்லி இன்கம் பிளான்:


தலைப்பே விஷயத்தைச் சொல்லிடும். போஸ்ட் ஆபீஸ்ல பணத்தைப் போட்டுட்டு, அதுலேர்ந்து வர்ற வட்டியை மாசா மாசம் வாங்கிக்கிற அதே பாணியிலான திட்டம்தான் இந்த எம்.ஐ.பி-யும். பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

நம்மகிட்ட வாங்குற பணத்தை அதிக ரிஸ்க் இல்லாத இடங்கள்ல-தான் முதலீடு செய்வாங்க. கிட்டத்தட்ட பேலன்ஸ்ட் ஃபண்டோட போர்ட்ஃபோலியோதான் இதோடதும்.

யாருக்கு ஏற்றது?:

வயதானவர்களுக்கு.

(சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம் விகடன் பிரசுர நூலில் இருந்து)


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ