Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோசடி செய்து சொத்து சேர்த்த சஹாரா நிறுவனத்தின் சொத்துகளை விற்க: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொதுமக்களின் பணத்தை சஹாரா நிறுவனம் 23,000 கோடி ரூபாய் அளவு மோசடி செய்திருந்தது. மோசடி செய்த பணத்தில் பல்வேறு இடங்களில் சஹாரா நிறுவனம் சொத்துகளை வாங்கி வைத்திருந்தது.


இந்த நிலையில் செபி நேரடியாக இந்த சொத்துகளை விற்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனத்துக்கு 86 சொத்துகள் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 20 ஆயிரம் கோடி ஆகும். சஹாரா நிறுவனத்தின் 86 சொத்துகளையும் விற்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ