Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப் அண்ட் ஒ எக்ஸ்பியரி.. ஏற்ற இறக்கத்தில் வர்த்தகம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (31.03.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகம் தொடங்கும்போது மந்த நிலையில் வர்த்தகமாகின. அதன்பின் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. எனினும் மார்ச் மாதத்துக்கான எப் அண்ட் ஒ எக்ஸ்பியரி இன்று இருப்பதால் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கதில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 127.48 புள்ளிகள் உயர்ந்து  25,465.88 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 36.85 புள்ளிகள் உயர்ந்து  7772.80 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

டாடா பவர் 64.50 2.95%
வேதாந்தா 93.75 2.29%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,252.10 2.14%
டெக் மஹிந்திரா 482.30 2.00%
இன்போசிஸ் 1,228.50 1.87%

விலை குறைந்த பங்குகள்

ஓஎன்ஜிசி 213.35 -2.09%
கெய்ர்ன் இந்தியா 154.55 -1.34%
கெயில் 355.15 -1.20%
ஹெச்டிஎப்சி 1,105.55 -0.87%
போஷ் 20,569.15 -0.79%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ