Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி ஆண்டின் முதல் நாள்.. மந்தநிலையில் வர்த்தகம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று (01.04.16) காலை நேர வர்த்தகத்தில் மந்தநிலையில் வர்த்தகமாகி வருகிறது.

ஆசிய சந்தைகள் மந்தநிலையில் வர்த்தகமாகி வருவதால் 2016-17 ஆம் நிதி ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சற்று இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 32.86 புள்ளிகள் குறைந்து  25,310.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14.00 புள்ளிகள் குறைந்து  7724.40 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

பி.எச்.இ.எல் 119.85 5.27%
பேங்க் ஆப் பரோடா 151.15 2.82%
ஐடிசி 334.65 1.95%
ஏசிசி 1,405.05 1.68%
ஏஷியன் பெயின்ட்ஸ் 882.35 1.61%

விலை குறைந்த பங்குகள்

பார்தி ஏர்டெல் 341.35 -2.69%
அரவிந்தர் ஃபார்ம் 729.45 -2.07%
BPCL 889.40 -1.65%
டாடா மோட்டார்ஸ் (டி) 284.00 -1.51%
எம் எம் 1,194.70 -1.32%


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ