Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1 கோடியா, 2 கோடியா.. ரூ.32 லட்சம் கோடி..! எகிறும் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்!

நம் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆண்டின் டிசம்பர் மாத நிலவரப்படி, 480.2 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்ப்பில் ரூ.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2015ம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி அரசு துறைகளின் வெளிநாட்டு கடன் 90.7 பில்லியன் டாலர்களாகவும், அரசு அல்லாத துறைகளின் வெளிநாட்டு கடன் 389.5 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது.

நீண்ட கால வெளிநாட்டு கடன் தொகை 2.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  அதே சமயம், குறுகிய கால வெளிநாட்டு மொத்த கடன் தொகை 4.6 சதவிகிதம் குறைந்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close