Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஹா பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு.. காபி விற்­ப­னையில் கலக்க களமிறங்கியது டாடா!

நம் நாட்டில் காபி பிரி­யர்கள் எண்­ணிக்கை அதி­க­ரிக்க உள்ளதால் காபி விற்பனையில் களமிறங்கியதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா குழு­மத்தைச் சேர்ந்த, டாடா குளோபல் பிவ­ரேஜஸ் நிறு­வனம், டாடா காபி கிராண்ட் என்ற பெயரில், காபி விற்­ப­னையில் களம் இறங்கி உள்­ளது. டாடா நிறு­வ­னத்­திற்கு, தென் மாநி­லங்­களில் காபி தோட்­டங்கள் உள்­ளன. இங்கு, அர­பிகா மற்றும் ரோபஸ்டா வகை காபி உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்து டாடா குளோபல் நிறு­வனத்தின் மூத்த அதி­காரி ஒருவர் கூறு­கையில், 'இந்­தி­யாவில் காபி பிரி­யர்கள் எண்­ணிக்கை அதி­க­ரிக்க உள்­ளது. காபி பிரியர்களுக்கு ஏற்ற வகையில், டாடா நிறு­வ­னத்தின் காபி தயா­ரிப்பு இருக்கும். டாடா கிராண்ட் காபி, 50 கிராம் ஜார், 50 கிராம் பாக்கெட், 5.50 கிராம் பாக்கெட் ஆகி­ய­வற்றில் விற்­கப்­ப­டு­கின்­றன' என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ